1 ரகசியங்களில் ஒட்டியிருக்கும் சிதறல்களைக்கூட நுண்ணறியும் திறன்மிக்கவனாக சொல்லிக்கொள்கிறாய் ஆனாலும் சுமக்க முடியாத பொய் மூட்டையுடன் சுற்றிச்சுற்றி வருகிறாய் கீழே
Category: கவிதைகள்
பரிபூர்ண வணங்குதலில் நெகிழ்ந்துருகுகிறது சிவம். லாயத்திலிருந்து அவிழ்க்கபட்ட குதிரைகள் திசைகளற்று தெறித்து ஓடின கடவுளின் ஜீவ சமாதி நோக்கி. 0
சிறகுகள் இருந்தால் தொங்கும் கயிற்றைப் பற்றியபடி தலைகீழாகக் கூட நிற்கலாம் , அதற்கு உறுதியாக வேண்டும் உள்ளத்தில் துணிவு ,
பரிவின் இசையை இசைத்துக் கொண்டே நடக்கிறேன் உடன் வரும் நதியின் கூழாங்கற்கள் என்னிடம் கேட்காமலே பாசத்தைத் தடவி வழுக்குகின்றன வழுக்கி
பிரத்யட்சம் ************* ஒரு மலையின் பின்புறத்தை அறிவதுபோலத்தான் ஒரு மனிதனின் அறியாத பக்கங்களை அவ்வளவு அரிதாக அறிய முடிகிறது. ,
பச்சை உடம்புக்காரியின் வயிற்றுத் தழும்புகளாய் வானத்தில் கோடுகள் 0 இடது காதருகே மலையாள நடிகர் தமிழில் வாதாடிக் கொண்டிருந்தார் வலதுபுறம்
துங்கன் வாடாத அந்தப் பூச்சரத்தைத் தூக்கியெறிந்துவிட்டு அமைதியாக பெருமூச்சுவிட்டு தொடரியில் கோடையிலும் கார்வண்ணம் உடுத்திய ஆடையுடைய பெண் என்னெதிர் இருக்கையில்
சூர்யமித்திரன் அந்தக்காலத்து மண்சுவற்றின் விட்டமேறும் ஊர்வன , கான்க்ரீட் சுவற்றிலும் வழுவழுவென வழுக்கும் டைல்ஸ் சதுரங்களிலும் உலாவும் , விட்டத்து
-தயாஜி அழுவதற்கே ஆசைப்படுகிறேன் கண்ணீரில் ஏதோவொன்று இருந்திடவேச் செய்கிறது சிலவற்றை நினைக்க இனித்திடவும் செய்கிறது , ஏதோ ஒன்றை வெறித்துப்பார்த்து
எல்லா நாளும் ஞாயிற்றுக்கிழமையாகிவிட்ட எங்கள் கிராமத்தில் வாரத்திற்கொன்று ஏது ஓர் ஞாயிற்றுக்கிழமை வாசலுக்கு வாசல் நெளியும் கொரித்து திண்ணு வீசியெறிப்பட்ட
